அமெரிக்காவுக்குள் நுழைய

img

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்குத் தடை விதித்து டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை விதித்து ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.